DownloadNow
அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து – அறத்துப்பால்
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
மு.வ விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
முக்கியச் செய்திகள்
எல்லை கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டி பாங்காங் ஏரியின் குறுக்கே பாலம் கட்டும் சீனா..!
ஆன்லைன் சூதாட்ட சாத்தானுக்கு இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்க போகிறோம்: ராமதாஸ் வேதனை
ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும்: நீதிமன்றம் கருத்து
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனே தடை கொண்டுவர திமுக அரசை வலியுறுத்துகிறேன்
- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன ? அறிக்கை தர குழு அமைத்து தமிழக அரசு
விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்: பிரதமர் மோடி
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து வெங்காயம், உருளை நீக்கம்
தென் மேற்கு பருவமழை 4 நாட்கள் தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை மையம்
7 ஆண்டுகளாக பிரதமருக்கு மக்கள் மீதான அன்பு, பாசம், காதல் குறையவில்லை- அண்ணாமலை
ஊரடங்கு நீட்டிப்பு மாநிலங்களே முடிவு செய்யலாம்: மோடி
தமிழ்நாட்டில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு நடைபெறும்
- அமைச்சர் அன்பில் மகேஷ்
திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்- TNPSC அறிவிப்பு…
பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
அங்கன்வாடி குழந்தைகளுக்கு நினைவூட்டல் வகுப்புகள் தொடக்கம்- பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு
புதிய கல்வியாண்டில் கல்விக் கட்டணம் அதிகரிப்பில்லை: கேரளா சிபிஎஸ்இ பள்ளிகள் முடிவு
ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க அசாம் முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை
டிரெண்டிங்
செய்திகள்
கர்நாடகா, ஒடிசா மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவக்கம்
மதுரையில் வைகையாற்றின் குறுக்கே ரூ.23 கோடியில் பாலம் கட்டும் பணி துவக்கம்
ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நாடுமுழுவதும் 642 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நடவடிக்கை
தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி செய்து தரப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
சென்னையில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது
ஜூன், ஜூலை, ஆக. , பிஎப் தொகையை மத்திய அரசே செலுத்தும்
துணைராணுவப் படையினரின் கேன்டீன்களில் சுதேசி பொருள்கள் மட்டுமே விற்கப்படும்- அமித் ஷா அறிவிப்பு.
வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்
டெல்லியில் கொரோனாவுக்கு பலியான ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி
சீனாவில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளது : அமெரிக்கா குற்றச்சாட்டு
தகவல் களஞ்சியம்
தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் பல பட்டப் பெயர்களால் அழைக்கப்பெறுகின்றனர். இவற்றுல், குடும்பன், குடுமி, தென்குடும்பர், குடும்பனார், குடுமர், குடும்பிகள், குடும்பிச்சி, குடிம்பர், தகைமாண் குடுமி, குடுமி கோமான், விறன்மாண் குடுமி, மல்லர், மல்லச்சியர், மல்லாரி, மல்லி, மள்ளர், மள்ளன், மள்ளனார், மள்ளியர், மள்ளி, ஆகியன மிகவும் குறிப்பிட த்தக்கதாகும்.
(அணுத்திரப் பல்லவரைசி - வரலாற்று வித்தகர் பேராசிரியர் ம.இராசசேகர தங்கமணி.)
கி.பி. 12, 13 - ஆம் நூற்றாண்டுகளில்) மள்ளர் சமுதாயத்தார் பல ஊர்களில் வாழ்ந்துள்ளனர் என அறியலாம். அவர்களில் பலர் அரசு அதிகாரிகளாகவும், படைவீரர்களாகவும், நில உடைமையாளராகவும் விளங்கினர். மள்ளர்களைக் கொங்குக் கல்வெட்டுகள் குடும்பர் என்று அழைத்துள்ளன. ஒரு கல்வெட்டு தென்குடும்பன் என அழைப்பதால் மதுரைப் பகுதியிலிருந்து கொங்கு நாட்டிற்கு இவர்கள் குடிபெயர்ந்து வந்திருக்கலாம். குடும்பர்கள் ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் கூட்டமாகவும் வாழ்ந்துள்ளனர். இவர்கள் கோவிலுக்குக் கொடை நல்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கள். படைவீரராக வாழ்ந்த குடும்பர்கள் கலைகளிலும் ஈடுபாடு மிக்கவர்களாகத் திகழ்ந்தனர்.